கூகுள் டாக்ஸ், சீட்ஸ், ஸ்லைட்ஸ் போன்றவற்றை நொடிப்பொழுதில் திறக்க புதிய வசதி

மைக்ரோசாப்ட் வேர்ட், எக்சல், பவர்பாயின்ட் போன்ற ஆவணங்களுக்கு மாற்றீடாக இன்று பெரும்பாலானவர்களால் கூகுள் டாக்ஸ், ஷீட்ஸ், ஸ்லைட்ஸ் போன்றவைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கூகுளின் இந்த ஆவணங்களை நொடிப்பொழுதில் திறந்து கொள்வதற்கு புதியதொரு வசதியை கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது.



அதாவது நீங்கள் கூகுள் டாக்ஸ், ஷீட்ஸ், ஸ்லைட்ஸ் அல்லது ஃபோர்ம்ஸ் போன்ற ஏதாவது ஒரு புதிய ஆவணத்தை உடனடியாக பிரௌசரில் திறந்து கொள்ள வேண்டும் எனின் அவற்றின் பெயருடன் .new எனும் டொமைனை உள்ளிட வேண்டும்.

உதாரணத்திற்கு கூகுள் டாக்ஸ் ஒன்றை உடனடியாக திறந்துகொள்ள வேண்டும் எனின் doc.new docs.new அல்லது documents.new என உள்ளிடுவதன் மூலம் அவற்றை உங்களது வெப் பிரௌசரில் உடனடியாக திறந்து கொள்ளலாம்.

புதிய ஆவணங்களை திறப்பதற்கான டொமைன்கள் பின்வருமாறு:
கூகுள் டாக்ஸ்

புதிய ஆவணங்களை திறப்பதற்கான டொமைன்கள் பின்வருமாறு:

கூகுள் டாக்ஸ்
கூகுள் சீட்ஸ்
கூகுள் சைட்ஸ்
கூகுள் ஸ்லைட்ஸ்
கூகுள் ஃபோர்ம்ஸ்

How to create Google Docs instantly in any web browser using the .new domain owned by Google

Post a Comment

Previous Post Next Post